Friday, April 30, 2010

YEnthan nenjil neengatha Song Lyrics - Kalaignan Movie Song

Actor : Kamal Hasan
Actress : Bindhya
Music Director : Ilayaraja
Male Singer : K.J.Yesu Dass
Female Singer : Janaki
Movie Director : GB.Vijay
Movie Name : Kalaignan

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா

(எந்தன்........)

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....

ஆ:பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

பெ:உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா

ஆ:வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்...

(எந்தன்...........)

பெ:சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்

ஆ:உதடுகள் உரசிடத்தானே..
வலிகளும் குறைந்திடும் மானே...

பெ:நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே...

(எந்தன்.........)


_________________________________________

YEnthan nenjil neengatha
thenral neethana
YEnnam engum nee padum
thirithiru thillana

isaiyin swarangal thenaaa
isaikkum kuyil nee thaanaa maaa

Yenthan nenjil neengatha...

paniyil nanaiyum maargazhip poove
enai nee pirinthaal yethoru vaazhve

unakkena piranthaval naaanaaaa
nilavukku thunai intha maaanaaaa
vaazhnthene uravindri munnaaaal
vanthaaye uravaaga innaal
Yenthan nenjil hoh.. mmmmmmmm

Yenthan nenjil neengatha...


sugangal methuvaai nee thara vendum
nagangal pathinthaal kaayangal thonrum

uthadugal urasidaththaane
valigalum kurainthidum maane

naan soodum noolaadai pole
nee aadu poomeni mele

Yenthan nenjil ho..mmmmmm

No comments:

Post a Comment