Tuesday, January 19, 2010

Lyrics of mannipaya from Vinnai Thaandi Varuvaayaa

Lyrics of mannippaaya from Vinnai Thaandi Varuvaayaa
Lyrics BY Thamarai
Sung By A R Rahman, Shreya Ghosal
English meaning of mannipaya song herewith:

f: kadalinil meenaaga irundhaval naan
unakkena karai thaandi vandhavan thaan
thudithirunthen tharayinile
thirumbivitten kadalidame

I was a fish in the ocean and
I crossed the shores for you
I struggled in the land
and returned back to my ocean]

pallavi

f: oru naal sirithen
maru naal veruthen
unnai naan kollamal kondru puthaitheney
mannippaaya? mannippaaya? mannippaaya?

One day i smiled,
other day felt frustrated
I buried you without killing
Will you forgive me?

oru naal sirithen
maru naal veruthen
unnai naan kollamal kondru puthaitheney
mannippaaya? mannippaaya? mannippaaya?

m: kanne thadumaari nadanthen
noolil aadum mazhayaagi ponen
unnal thaan kalaignaai aaneney
tholai thoorathil velicham nee
unai nokkiye enai eerkiraaye

I struggled to walk
I became a rain made out of thread
I became an artist because of you
You are like a light in distance
and draw me towards you

melum melum urugi urugi
unai enni yengum
idhayathai enna seiven
unai enni yengum

idhayathai enna seiven

What do i do with the heart that
melts at the thought of you

charanam 1

f: odum neeril ore alai thaan naan
ulley ulla eeram nee thaan
varam kidaithum naan thavara vitten
mannippaaya anbey

I'm a wave in the running water
You are the moist within me
I missed the boon that i got
will you forgive me love

m: kaatrile aadum kakidham naan
neethaan ennai kaditham aakkinaai
anbil thodangi anbil mudikkiren
en kalangarai vilakkamey

I am like the paperwhich floats in air
You made me into a letter
to start and end with love
like a lighthouse

f: oru naal sirithen
maru naal veruthen
unnai naan kollamal kondru puthaithene
mannippaaya? mannippaaya?
mannippaaya? mannippaaya? mannippaaya?

thirukkural

anbirkum undo aazhaikkum thaazh
anbirkum undo aazhaikkum thaazh
aarvalar pun kann neer poosal tharum

affection cannot be confined; Uncontrollable
tears will roll down spontaneously when one sees
loved ones

anbilaar ellam thamakkuriyar anbudayaar
endrum uriyar pirarkku

One who doesn't love is not possessive but
One who loves would be willing to part their bones;

pulambal enasendren pullinen nenjam
kalathal uruvadhu kandu



charanam 2

f: yen en vaazhvil vandhaai kanna nee
povaayo kaanal neer pole thondri
anaivarum urangidum iravenum neram
enakkadhu thalayanai nanaithidum neram

Why did you come into my life my dear
Will you disappear like a mirage
Night is the time when everyone sleeps
But I wet the pillows with tears in nights

oru naal sirithen
maru naal veruthen
unnai naan kollamal kondru puthaithene
mannippaaya? mannippaaya?
mannippaaya? mannippaaya? mannippaaya?

m: kanne thadumaari nadanthen

noolil aadum mazhayaagi ponen
unnal thaan kalaignaai aaneney
tholai thoorathil velicham nee
unai nokkiye enai eerkiraaye

melum melum urugi urugi
unai enni yengum
idhayathai enna seiven

melum melum urugi urugi

unai enni yengum
idhayathai enna seiven
ohoho unai enni yengum
idhayathai enna seiven


    Tamil Version With English Meaning


Tamil English

f: கடலினில் மீனாக இருந்தவள் நான், உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்.
துடித்திருந்தேன். தரையினிலே....
திரும்பிவிட்டேன். கடலிடமே....

I was a fish in the ocean and
I crossed the shores for you
I struggled in the land
and returned back to my ocean

pallavi

f: ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன், உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைதேனே...
மன்னிப்பாயா ? மன்னிப்பாயா ? மன்னிப்பாயா ?

One day i smiled,
other day felt frustrated
I buried you without killing
Will you forgive me?


ஒரு நாள் சிரித்தேன்...
மறு நாள் வெறுத்தேன்...
உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைதேனே...
மன்னிப்பாயா ? மன்னிப்பாயா ? மன்னிப்பாயா ?

One day i smiled,
other day felt frustrated
I buried you without killing
Will you forgive me?


m:
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்...
உன்னால் தான் கலைஞைநாய் ஆனேனே...
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ...
உன்னை நோக்கியே எனை ஈர்கிராயே...

I struggled to walk
I became a rain made out of thread
I became an artist because of you
You are like a light in distance
and draw me towards you

மேலும் மேலும் உருகி உருகி...
உன்னை எண்ணி எங்கும்...
இதயத்தை என்ன செய்வேன்...
உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன்...

What do i do with the heart that
melts at the thought of you



charanam 1

f:
ஓடும் நீரில் ஒரே அலை தான் நான்..
உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்
மன்னிப்பாயா... அன்பே....

I’m a wave in the running water
You are the moist within me
I missed the boon that i got
will you forgive me love


m:
காற்றிலே ஆடும் காகிதம் நான்..
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்...
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே...

I am like the paperwhich floats in air
You made me into a letter
to start and end with love
like a lighthouse


ஒரு நாள் சிரித்தேன்...
மறு நாள் வெறுத்தேன்...
உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைதேனே...
மன்னிப்பாயா ? மன்னிப்பாயா ? மன்னிப்பாயா ?

-


திருக்குறள்:
அன்பிற்கும் உண்டோ ஆழிக்கும் தாழ்
அன்பிற்கும் உண்டோ ஆழிக்கும் தாழ்...
ஆர்வலர் புண் கண் நீர் பூசல் தரும்...

affection cannot be confined; Uncontrollable
tears will roll down spontaneously when one sees
loved ones

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு

One who doesn’t love is not possessive but
One who loves would be willing to part their bones;



புலம்பல் எனசென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு


-


charanam 2

f: ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
Why did you come into my life my dear
Will you disappear like a mirage
Night is the time when everyone sleeps
But I wet the pillows with tears in nights

ஒரு நாள் சிரித்தேன்...
மறு நாள் வெறுத்தேன்...
உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைதேனே...
மன்னிப்பாயா ? மன்னிப்பாயா ? மன்னிப்பாயா ?

m:
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால் தான் கலைஞை ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே எனை ஈர்கிராயே

மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ohohoooo உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன்...

1 comment:

  1. thank you so much for the lyrics..
    i really love this song..

    :)

    ReplyDelete