Showing posts with label Raavanan Song Lyrics. Show all posts
Showing posts with label Raavanan Song Lyrics. Show all posts

Saturday, May 8, 2010

Keda kari Song lyrics : Raavanan lyrics

Movie name : Raavanan
Movie Starrer : VikHram, Aishwarya Bachan
Director : Mani Ratnam
Singer :Benny Dayal, K Bhagyaraj , Rayhanah




கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

கூற சேல கொமரி கொவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப அப்புறம் பாப சேல மாத்துடி

இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து
கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து

இவ கண்ணால பாத்தா சானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா சூபனாக வம்சம்

கூற சேல கொமரி கொவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

எல்லுமிச்சம் பழம் போல இளம் பொண்ணு சிருசு
வாக்கப்படும் வாழடிக்கு வாய் மட்டும் பெருசு
தகிட தக்க தகிட தக்க தாளம் கிழியட்டும்
கற்பக மொட்டு கற்பக மொட்டு கன்னி கழியட்டும்
வாங்க .. மசினிங்க கோட புடிக்க மாப்பிள வந்தாச்சு
அடி நாத்தனாரு முந்தி சொமக்க நாயகி வந்தாச்சு
ஏலே நாயனம் என்னாச்சு

கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

பட்டு வேட்டி அழக பாரு
பாதி மகனுக்கு ஆட ஒத்த ரூபா சந்தனம் எதுக்கு
ஓனான் முதுகுக்கு இந்த ஒதவா மூஞ்சிக்கு .. போடா ..

கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

மந்தை ஆடு மறக்க நூறு சீதனம் தந்தாக
அந்த மந்தை ஆட மேய்க்க தானே மாப்பிள வந்தாக
இந்த மாப்பிள வந்தாங்க
காள மாடும் காளம் பசுவும் கட்டி வெச்சுருக்கோம்
அதுக போட்ட சாணி அல்லதானே பொண்ண புடிச்சுருகோம் ..
இந்த பொண்ண புடிசுருக்கோம் ..

கூற சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப்ப அப்புறம் பாப்ப சேல மாத்துடி

இவ கண்ணால பாத சானகி அம்சம்
கட்டில் மேல பாத சூபனாக வம்சம்

கூற சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்

கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

கூற சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப்ப அப்புறம் பாப்ப சேல மாத்துடி

கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

------------------------------------------------------------

[caption id="attachment_393" align="aligncenter" width="455" caption="keda kari song Lyrics"][/caption]

Thursday, May 6, 2010

Lyrics : Kalvarae Kalvarae : Raavanan



Movie name : Raavanan
Movie Starrer : VikHram, Aishwarya Bachan
Director : Mani Ratnam
Singer : Shreya Ghoshal

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமறேவீரோ .. அருள்புரிவீரோ ..

வாரம் தோறும் ஆழ்கின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை கலைவீரோ
உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே Sonnal
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உடைத்தும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பால ஆலசொல்வேனே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

----------------------------------------------------------------------

Kalvarae Kalvarae
Kalvarae Kalvarae
Kanpugum Kalvarae
Kaikondu Paareero
Kankondu Saereero
Kalai Solli Thaareero

Ummai Enni Ummai Enni Oomai Kangal Thoongathu
Thalaiva En Thalaiva Agamareveero.. Arulpuriveero..

Vaaram Thoarum Aazhagin Bharam
Koodum Koodum Kuraiyathu
Uravae En Uravae Udai Kalaiveero
Udal Aniveero

En Aasai En Aasai
Naana Solvaen
En Aasai Naana Solvaen
En Aasai Neeyae Sonnal
Kannalae Aamam Enbaenae

Engengae Udathum Poagum
Angangae Uyirum Pogum
Anbala Aalacholvaenae
Valimigum Idangal
Valimigaa Idangal
Thamizhukku Therigindrathey
Valimigum Idangal
Valimigaa Idangal
Thangalukku Therigindrathaa

Kalvarae Kalvarae
Kalvarae Kalvarae
Kanpugum Kalvarae
Kaikondu Paareero
Kankondu Saereero
Kalai Solli Thaareero

Kalvarae Kalvarae
Kalvarae Kalvarae
Kanpugum Kalvarae
Kaikondu Paareero
Kankondu Saereero
Kalai Solli Thaareero

Lyrics : Usurae Poguthey Usurae Poguthey : Raavanan




Movie name : Raavanan
Movie Starrer : VikHram, Aishwarya Bachan
Director : Mani Ratnam
Singer : Karthik, Mohammed Irfan

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள தீபோரிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்

அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்த புடிக்குதடி
கருன்தேகுமர காடு வெடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிகயில
Oooo மாமன் தவிக்கிறேன் , மடிபிச்ச கேக்கறேன்
மனசத்தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டித நேனைகுதடி
அகினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
தவியா.. தவிச்சு..
உசிர் தடம் கேட்டு திறியுடடி
தயிலங்குருவி என்ன தள்ளி நின்னு சிறுக்குடடி..
இந்த மம்முத்த கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத தீத்துவெச்சு மனிச்சுடுமா..
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்தி கிடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிகயில
Oooo மாமன் தவிக்கிறேன் , மடிபிச்ச கேக்கறேன்
மனசத்தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டித நேனைகுதடி
அகினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

இந்த ஒலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல
விதி சொல்லி வழி போட்டாமா நெசபுல
விதி விளக்கிலாத வீதியில்ல

எட்ட இருக்கும் சூரியன் பார்த்து
மொட்டு விறிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல
பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலேயே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே
என் மண்ணையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள உன்ன விட்டு மனசுகுள்ள
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்தி கிடக்குதே


உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிகயில
Oooo மாமன் தவிக்கிறேன் , மடிபிச்ச கேக்கறேன்
மனசத்தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டித நேனைகுதடி
அகினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிகயில
Oooo மாமன் தவிக்கிறேன் , மடிபிச்ச கேக்கறேன்
மனசத்தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டித நேனைகுதடி
அகினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

----------------------------------------------------------------------------------------------

Intha Bhoomiyila Eppa Vanthu Nee Porantha
En Buthikula Theeporiya Nee Vethacha
Adi Thaeku Mara kaadu Perusuthaan
Chinna Theekuchi Osaram Sirusuthaan

Adi Thaeku Mara Kaadu Perusuthaan
Chinna Theekuchi Osaram Sirusuthaan
Oru Theekuchi Vizhuntha Pudikuthadi
Karunthaekumara Kaadu Vedikuthadi

Oosurae Poguthey Oosurae Poguthey
Odatha Nee Kondam Suzhikayila
Oooo Maaman Thavikiraen, Madipicha Kaekaraen
Manasathaadi En Manikuyilae
Akkarai Cheemaiyil Nee Irunthum
Aiviral Theenditha Nenaikuthadi
Agini Pazhamunu Therinjirunthum
Adikadi Naaku Thudikuthadi

Odambum Manasum Thooram Thooram
Otta Ninaika Aagala
Manasu Sollum Nalla Solla
Maaya Odambu Kaekala
Thaviya.. Thavichu..
Osur Thadam Kettu Thiriyudadi
Thayilanguruvi Enna Thalli Ninnu Sirukudadi..
Intha Mammutha Kiruku Theeruma
Adi Manthirichu Vitta Kozhi Maaruma
En Mayakatha Theethuvechu Manichudumaa..
Santhiranum Sooriyanum Suthi Orae Koatil Varuguthey
Sathiyamum Paththiyamum Ippa Thalaisuthi Kidakuthey

Oosurae Poguthey Oosurae Poguthey
Odatha Nee Kondam Suzhikayila
Oooo Maaman Thavikiraen, Madipicha Kaekaraen
Manasathaadi En Manikuyilae
Akkarai Cheemaiyil Nee Irunthum
Aiviral Theenditha Nenaikuthadi
Agini Pazhamunu Therinjirunthum
Adikadi Naaku Thudikuthadi

Intha Olagathil Ithu Onnum Puthusulla
Onnu Rendu Thappi Pogum Ozhukathula
vidi solli vali pottaamaa nesapula
vidi vilakilaatha veediilla

yetta irukum suriyan paartu
mottu virikuthu thaamarai
thottu vidatha thooram irunthum
sontha pandammum pogala
paambaa viluthaa oru paagupadu theriyaleyae
paambaa irunthum nenju payapada ninaikalaiyae
en mannaiyum oru naal saaikalaam
en kannula un mugam pogumaa
naan mannukula unavittu manasukulya
Santhiranum Sooriyanum Suthi Orae Koatil Varuguthey
Sathiyamum Paththiyamum Ippa Thalaisuthi Kidakuthey

Oosurae Poguthey Oosurae Poguthey
Odatha Nee Kondam Suzhikayila
Oooo Maaman Thavikiraen, Madipicha Kaekaraen
Manasathaadi En Manikuyilae
Akkarai Cheemaiyil Nee Irunthum
Aiviral Theenditha Nenaikuthadi
Agini Pazhamunu Therinjirunthum
Adikadi Naaku Thudikuthadi


Oosurae Poguthey Oosurae Poguthey
Odatha Nee Kondam Suzhikayila
Oooo Maaman Thavikiraen, Madipicha Kaekaraen
Manasathaadi En Manikuyilae
Akkarai Cheemaiyil Nee Irunthum
Aiviral Theenditha Nenaikuthadi
Agini Pazhamunu Therinjirunthum
Adikadi Naaku Thudikuthadi

Lyrics : Veeraa Veeraa Veeraa : Raavanan




Movie name : Raavanan
Movie Starrer : VikHram, Aishwarya Bachan
Director : Mani Ratnam
Singer : Vijay Prakash, Mustafa Kutoane, Keerthi Sagathia, A. R. Rahman


வீரா .. வீரா வீரா வீரா வீரா ..
வீரா வீரா , வீரா வீரா வீரா ..
வீரா வீரா

வீரா வீரா வீரா வீரா ..
வீரா வீரா , வீரா வீரா வீரா ..

இட்ட பெரு வீரா ,
பட்ட பெரு நூறா,
சூரா , தீரா, காலா
காலா காலா காலா காலா

அட ராமன் ’நா ராமன் ,
ராவணன் ’நா ராவணன்
ரெண்டும்னா ரெண்டும்டேன் ..
ரெண்டுண்டேன் ராமன்டேன்
ராவனண்டேன் ராவனண்டேன் ராவனண்டேன் வீரா ..

என் பொறப்ப நீ கண்ட
என் பாதை நீ கடந்த
என் யுத்தம் நீ செஞ்ச
நீ ராமன்டேன் ராவனண்டேன்
ரெண்டுண்டேன் , ரெண்டுண்டேன் , ரெண்டுண்டேன் போடா ..

வீரா சூரா தாரா ..
தந்தநாதன் தந்தநாதன் தந்தநாதன் தன ..

வீரா வீரா வீரா வீரா ..
வீரா வீரா , வீரா வீரா வீரா ..
வீரா வீரா

இட்ட பெரு வீரா ,
பட்ட பெரு நூறா ,
சூரா , தீரா , காலா
காலா காலா காலா காலா ..

வீரா வீரா வீரா வீரா ..
வீரா வீரா , வீரா வீரா வீரா ..
வீரா வீரா

வீரா வீரா Veera வீரா ..
வீரா வீரா , வீரா வீரா வீரா ..
வீரா வீரா

--------------------------------------------------------------


Veeraa .. Veeraa Veeraa Veeraa Veeraa..
Veeraa Veeraa, Veeraa Veeraa Veeraa..
Veeraa Veeraa

Veeraa Veeraa Veeraa Veeraa..
Veeraa Veeraa, Veeraa Veeraa Veeraa..

Itta Paeru Veeraa,
Patta Paeru Noora,
Soora, Theera, Kaala
Kaala Kaala Kaala Kaala

Ada Raaman’na Raaman,
Raavanan’na Raavanan
Rendumnaa Rendumdaen..
Rendundaen Raamandaen
Raavanandaen Raavanandaen Raavanandaen Veeraa..

En Porappa Nee Kanda
En Paathai Nee Kadantha
En Yutham Nee Senja
Nee Raamandaen Raavanandaen
Rendundaen, Rendundaen, Rendundaen Podaaa..

Veeraa Soora Thaara..
Thanthanathan Thanthanathan Thanthanathan Than..

Veeraa Veeraa Veeraa Veeraa..
Veeraa Veeraa, Veeraa Veeraa Veeraa..
Veeraa Veeraa

Itta Paeru Veera,
Patta Paeru Noora,
Soora, Theera, Kaala
Kaala Kaala Kaala Kaala..

Veeraa Veera Veera Veera..
Veera Veera, Veera Veera Veera..
Veera Veera

Veeraa Veera Veera Veera..
Veera Veera, Veera Veera Veera..
Veera Veera

Lyrics : Kaattu Sirukki Kaattu Sirukki : Raavanan Song Lyrics



Movie name : Raavanan
Movie Starrer : VikHram, Aishwarya Bachan
Director : Mani Ratnam
Singer : Shankar Mahadevan, Anuradha Sriram



காட்டுசிருக்கி காட்டுசிருக்கி யார் காட்டுசிருக்கி இவ
மழை கொடுபாலோ இடி இடிபாலோ மாயமாய் போவாளோ
Oh.. காட்டுசிருக்கி காட்டுசிருக்கி யார் கட்டுசிருக்கி இவ
மழை கொடுபாலோ இடி இடிபாலோ மாயமாய் போவாளோ

ஈகி மின்னல் அறிகுடடி .. யாதே
ஈர கோல துடிக்குதடி .. யாதே

ஈகி மின்னல் அறிகுடடி .. யாதே
ஈர கோல துடிக்குதடி .. யாதே

நச்சு மனம் மச்சிநியோடு மச்சிநியோடு மறுகுதடி
அவ நேட்டியுல வச்ச பொட்டுல என் நெஞ்ஜான்குழியே ஒட்டுதே
அவ நேட்டியுல வச்ச பொட்டுல என் நெஞ்ஜான்குழியே ஒட்டுதே
அவ பார்வையில் எழும்புக பல்போடியாசே

காட்டுசிருக்கி காட்டுசிருக்கி யார் காட்டுசிருக்கி இவ
மழை கொடுபாலோ ஈடி இடிபாலோ மாயமாய் போவாளோ
யாரோ எவளோ யாரோ எவளோ யார்கட்டு சிறுக்கி இவ
மழை கொடுபாலோ இடி இடிபாலோ மாயமாய் போவாளோ
தண்டை அனிஞ்சவ கொண்டை சரின்சதும் ஆண்ட சராசரம் போச்சு
வண்டு தொடமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெரும் மூச்சு

காட்டுசிருக்கி காட்டுசிருக்கி யார் காட்டுசிருக்கி இவ
மழை கொடுபாலோ இடி இடிபாலோ மாயமாய் போவாளோ

உச்சந்தல வகிட்டுவழி ஒத்த மனம் ஆலயுடடி
உதட்டு வரி பள்ளத்துல
உசிர் விழுந்து தவிக்குதடி
பாழா போன மனசு , பசி எடுத்து , கொண்ட பத்தியதான் முரிகுதடி
பாரன் கல்ல சொம்மந்து வழி மறந்து ஒரு நத்த குட்டி நகருதடி
கெண்டை காலு செவப்பும் மூக்கு வனப்பும் என்ன கிறுக்குன்னு சிரிக்குதடி

காட்டுசிருக்கி காட்டுசிருக்கி யார் காட்டுசிருக்கி இவ
மழை கொடுபாலோ இடி இடிபாலோ மாயமாய் போவாளோ
யாரோ எவளோ யாரோ எவளோ யார்கட்டு சிறுக்கி இவ
மழை கொடுபாலோ இடி இடிபாலோ மாயமாய் போவாளோ
தண்டை அனிஞ்சவ கொண்டை சரின்சதும் ஆண்ட சராசரம் போச்சு
வண்டு தொடமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெரும் மூச்சு

ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழுச்சு போவதுபோல்
நீ கிழுச்ச கோட்டு வழி
நீளுதடி எம் பொழப்பு
ஊரான் காடு கனியே , உன்ன நெனச்சு நெஞ்சு சப்பு கொட்டி துடிக்குதடி ..
யாதே இது செரியா இல்ல தவறா நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி
உன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி , கேட்ட விதிவந்து சிரிக்குதடி

Oaah.. காட்டுசிருக்கி காட்டுசிருக்கி
Oaah.. காட்டுசிருக்கி காட்டுசிருக்கி யார் காட்டுசிருக்கி இவ
மழை கொடுபாலோ இடி Idipaalo Maayamaai Povalo

காட்டுசிருக்கி காட்டுசிருக்கி யார் காட்டுசிருக்கி இவ
காட்டுசிருக்கி காட்டுசிருக்கி யார் காட்டுசிருக்கி இவ

காட்டுசிருக்கி காட்டுசிருக்கி யார் காட்டுசிருக்கி இவ
மழை கொடுபாலோ இடி இடிபாலோ மாயமாய் போவாளோ

காட்டுசிருக்கி காட்டுசிருக்கி யார் காட்டுசிருக்கி இவ ..


----------------------------------------------------------------------------------------




Kaatuchirukki Kaatuchirukki Yaar Katuchirukki Iva
Maazha Kodupaalo Eedi Idipaalo Maayamaai Povalo
Oh.. Kaatuchirukki Kaatuchirukki Yaar Katuchirukki Iva
Maazha Kodupaalo Eedi Idipaalo Maayamaai Povalo

Eeki Minnal Aarikudadi.. Yaathey
Eera Kola Thudikuthadi.. Yaathey

Eeki Minnal Aarikudadi.. Yaathey
Eera Kola Thudikuthadi.. Yaathey

Nachu Manam Machiniyodu Machiniyodu Maruguthadi
Aava Nethiyula Vacha Pottula En Nenjankuzhiyae Ottuthey
Aava Nethiyula Vacha Pottula En Nenjankuzhiyae Ottuthey
Aava Paarvayil Ellumbuga Palpodiyaachey

Kaatuchirukki Kaatuchirukki Yaar Katuchirukki Iva
Maazha Kodupaalo Eedi Idipaalo Maayamaai Povalo
Yaaro Evalo Yaaro Evalo Yaarkattu Chirukki Iva
Maazha Kodupaalo Eedi Idipaalo Maayamaai Povalo
Thandai Aninjava Kondai Sarinjathum Anda Sarasaram Pochu
Vandu Thodamugam Kandu Vanaantharam Vaanguthey Perum Moochu

Kaatuchirukki Kaatuchirukki Yaar Katuchirukki Iva
Maazha Kodupaalo Eedi Idipaalo Maayamaai Povalo

Uchanthala Vagittuvazhi Otha Manam Aalayudadi
Odathtu Vari Pallathula
Oosur Vizhunthu Thavikkuthadi
Paazha Poana Manasu, Pasi Eduththu, Konda Pathiyatha Murikuthadi
Paaran Kalla Sommanthu Vazhi Maranthu Oru Naththa Kutti Nagaruthadi
Kondai Kaalu Chevappum Mooku Vanappum Enna Kirukkunu Sirikuthadi

Kaatuchirukki Kaatuchirukki Yaar Katuchirukki Iva
Maazha Kodupaalo Eedi Idipaalo Maayamaai Povalo
Yaaro Evalo Yaaro Evalo Yaarkattu Chirukki Iva
Maazha Kodupaalo Eedi Idipaalo Maayamaai Povalo
Thandai Aninjava Kondai Sarinjathum Anda Sarasaram Pochu
Vandu Thodamugam Kandu Vanaantharam Vaanguthey Perum Moochu

Aaer Kizhicha Thadaththu Vazhi
Neer Kizhuchu Povathupoal
Nee Kizhucha Koatu Vazhi
Neeluthadi Em Pozhappu
Ooraan Kaatu Kaniyae, Unna Nenachu Nenju Sappu Kotti Thudikuthadi..
Yaathey Ithu Seriya Illa Thavara Nenjil Kaththich Chandai Nadakuthadi
Unna Munna Niruthi Enna Nadaththi, Ketta Vithivanthu Sirukuthadi

Oaah.. Kaatuchirukki Kaatuchirukki
Oaah.. Kaatuchirukki Kaatuchirukki Yaar Katuchirukki Iva
Maazha Kodupaalo Eedi Idipaalo Maayamaai Povalo

Kaatuchirukki Kaatuchirukki Yaar Katuchirukki Iva
Kaatuchirukki Kaatuchirukki Yaar Katuchirukki Iva

Kaatuchirukki Kaatuchirukki Yaar Katuchirukki Iva
Maazha Kodupaalo Eedi Idipaalo Maayamaai Povalo

Kaatuchirukki Kaatuchirukki Yaar Katuchirukki Iva..