Showing posts with label Keda kari Song lyrics raavanan lyrics. Show all posts
Showing posts with label Keda kari Song lyrics raavanan lyrics. Show all posts

Saturday, May 8, 2010

Keda kari Song lyrics : Raavanan lyrics

Movie name : Raavanan
Movie Starrer : VikHram, Aishwarya Bachan
Director : Mani Ratnam
Singer :Benny Dayal, K Bhagyaraj , Rayhanah




கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

கூற சேல கொமரி கொவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப அப்புறம் பாப சேல மாத்துடி

இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து
கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து

இவ கண்ணால பாத்தா சானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா சூபனாக வம்சம்

கூற சேல கொமரி கொவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

எல்லுமிச்சம் பழம் போல இளம் பொண்ணு சிருசு
வாக்கப்படும் வாழடிக்கு வாய் மட்டும் பெருசு
தகிட தக்க தகிட தக்க தாளம் கிழியட்டும்
கற்பக மொட்டு கற்பக மொட்டு கன்னி கழியட்டும்
வாங்க .. மசினிங்க கோட புடிக்க மாப்பிள வந்தாச்சு
அடி நாத்தனாரு முந்தி சொமக்க நாயகி வந்தாச்சு
ஏலே நாயனம் என்னாச்சு

கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

பட்டு வேட்டி அழக பாரு
பாதி மகனுக்கு ஆட ஒத்த ரூபா சந்தனம் எதுக்கு
ஓனான் முதுகுக்கு இந்த ஒதவா மூஞ்சிக்கு .. போடா ..

கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

மந்தை ஆடு மறக்க நூறு சீதனம் தந்தாக
அந்த மந்தை ஆட மேய்க்க தானே மாப்பிள வந்தாக
இந்த மாப்பிள வந்தாங்க
காள மாடும் காளம் பசுவும் கட்டி வெச்சுருக்கோம்
அதுக போட்ட சாணி அல்லதானே பொண்ண புடிச்சுருகோம் ..
இந்த பொண்ண புடிசுருக்கோம் ..

கூற சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப்ப அப்புறம் பாப்ப சேல மாத்துடி

இவ கண்ணால பாத சானகி அம்சம்
கட்டில் மேல பாத சூபனாக வம்சம்

கூற சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்

கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

கூற சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு நாதாரி பய மவன்
பப்பர பப்ப பப்பர பப்ப மாலை மாத்துடி
அப்புறம் பாப்ப அப்புறம் பாப்ப சேல மாத்துடி

கெடா கெடா கரி அடுபுல கெடக்கு
மோடா மோடா கல்லு ஊத்து
இச்சான் கிலி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மாலை மாத்து

------------------------------------------------------------

[caption id="attachment_393" align="aligncenter" width="455" caption="keda kari song Lyrics"][/caption]