Lyrics : Honurable Chief Minister Kalaignar M. Karunanidhi
Music Director : Isai Puyal A.R.Rahman
Singers : A.R.Rahman, Yuvan Shankar Raja, T.M.Soundararajan, P.Susheela, Hariharan,
Benny Dayal, Rayhanah, Blaaze, Aruna Sairam, Karthik, Sruthi Haasan, Bombay Jayashree, Harini, Chinmayi, Swetha Menon, Srinivas, G.V. Prakash Kumar,Vijay Yesudas, T.L.Magarajan, T.M.Krishnan,Sowmya, Nityashree Mahadevan, Gunasekhar, Naresh Iyer, Susila Raman, Chinna Ponnu, Nagoor Brothers ( M.Y.Abdul Gani, M.Kaja Moideen, S.Babu Moideen)
Director : Gowtham Vasudev Menon
TMS :பிறபோக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர்
A.R.R :யாதும் ஊரே யாவரும் கேளிர்
Harini :ஒன்பது நாழி உடுப்பது இரண்டே
Chinmayi : உறைவிடம் என்பது ஒன்றே
Karthik : உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்
Hariharan : தீதும் நன்றும் பிறர் தர வாராய் எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
A.R.Rahman, Yuvan : போரை புறம் தள்ளி பொருளை பொதுவாகவே
Chorus : அமைதி வழிக்காடும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
A.R.R, Yuvan ,Chorus : செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
P.Susheela Humming...
Vijay Yesudas : ஒர்றறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடல் அமைப்பை பகிர்த்து கூறும்
P.Susheela : ஒர்றறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடல் அமைப்பை பகிர்த்து கூறும்
G.V.Prakash Kumar : தொழ்கபுகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குரல் கூறும் உயர் பண்பாடு
Naresh Iyer, Chorus :ஒலிக்கின்ற சிலம்பும் மேகலையும் சிந்தாமணியுடனே
T.L. Maharajan : வளையாபதி குண்டலகேசியும்ம்
Chorus, Nithya Shree Humming : செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
Blaaze, Rayhanah :கம்ப நாட்டைவரும் கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்றும் புகழ் என்றும்
எத்தனையோ ஆயிரம் கவிதை
நெய்வோர் தரும் தடை
அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
Nagoor Brothers : செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
Dr. Bala Murali Krishna, Srinivas, Chorus : அகம் என்றும் புறம் என்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அண்டம் இல்லாது இருக்கின்ற இனிய மொழி
மோதி வளரும் உயிரான உலக மொழி
மோதி வளரும் உயிரான உலக மொழி
தம் மொழி நம் மொழி அதுவே ..
Shruti Haasan : செம்மொழியான தமிழ் மொழியாம்
தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழியாம்
Chorus : செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
Chinnaponnu : தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்
A.R.Rahman : வாழிய வாழிய வே .. தமிழ் .. வாழிய வாழிய வே
வாழிய வாழிய வே .. தமிழ் .. வாழிய வாழிய வே
A.R.Rahman : செம்மொழியான தமிழ் மொழியாம்
Hi friends, This is the site where you can enjoy with your favourite song lyrics. Also you can here request for your favourite Song lyrics.
Showing posts with label yaathum oorey tamil semmozhi anthem lyrics. Show all posts
Showing posts with label yaathum oorey tamil semmozhi anthem lyrics. Show all posts
Tuesday, June 15, 2010
Tamil Semmozhi Anthem Lyrics
Labels:
lyrics,
tamil anthem song lyrics,
Tamil Semmozhi Anthem,
yaadum oorey tamil anthem song lyrics,
yaadum oorey yavarum kelir song lyrics,
yaadum oorey yavarum kelir tamil anthem song lyrics,
yaadum oorey yavarum kelir tamil semmozhi song lyrics,
yaathum oorey tamil anthem lyrics,
yaathum oorey tamil semmozhi anthem lyrics
Subscribe to:
Comments (Atom)