Showing posts with label Madrasapattinam Song Lyrics. Show all posts
Showing posts with label Madrasapattinam Song Lyrics. Show all posts

Sunday, April 25, 2010

ஆருயிரே ஆருயிரே / Aaruyirey Aaruyirey Madrasapattinam Song lyrics

Madrasapattinam

Song Track: Aaruyire…
Cast: Arya, Amy Jackson, Nassar
Music Director: G. V. Prakash Kumar
Singers: Saindhavi, Sonu Nigam
Director: A. L. Vijay
Producer: Kalpathi S. Agoram

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என் உயிர் நீயே என (ஆருயிரே )…

வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்

காற்றினில் மாருதி ஒ … ஒ …
சுவாசத்தில் சேருதோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பெனே

உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் என்னிலே உறைகிறேன் (ஆருயிரே )

கொன்றாலும் அழியாத உந்த ஞாபகம்

கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சைவேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ …

உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே

நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே ..

---------------------------------------------------------

Aaruyirey Aaruyirey anbey
un anbil thaaney naan vaazhgiren
neeyillaiye naan illaiye
neeppoagum munney anbey naan saagiren

Neeye en uyirey enakkul un uyirey
kangal moodi azhugiren karaigiren
en uyir neeye ena (Aaruyire)…

Varuven unnidam engey nee tholaindhaalum
nenjil un mugam

Kaatrinil maarudhey O… O…
suvaasathil serudhO
nee suvaasikkumboadhum velivaramaatten
unakkul vasippeney

Unniley ennuyirey unakkum ennuyirey
unai enni azhugiren karaigiren enniley uraigiren

Kondraalum azhiyaadha undha gnaabagam

Kanneeril mudindhaal thaan kaadhal kaaviyam
metrinil vaazhveno
un thoalgalil saaiveno
un kaiviral pidiththu kaadhalil thilaiththu
kaalangal marappenO…

Unniley ennuyirey naamey Oruyirey

Nammai enni azhugiren karaigiren
uyirai thurakkireney..

வாம்மா துரையம்மா / Vaama Duraiyamma Song Lyrics - Madrasapattinam Song Lyrics

Madrasapattinam
Song Track: Vaama Duraiyamma…
Singers: Udit Narayan, V. M. C. Haneefa, Amy Jackson
Director: A. L. VijayCast: Arya, Amy Jackson, Nassar
Music Director: G. V. Prakash Kumar
Producer: Kalpathi S. Agoram

வாம்மா  துரையம்மா

Comeon White லேடி

இது  வங்கக்கரையம்மா

What?

What- லாம் இல்லை singing

வாம்மா  துரையம்மா  இது  வங்கக்கரையம்மா
வணக்கம்  சொல்லித்தான்  வரவேற்கும்  ஊரம்மா
We Welcome with, வணக்கம்
Hav, வணக்கம்

ஹ  ஹ  ஹ  அதே  தான்

கட்டைவண்டியில்  போவோம்
தராமல்  எரியும்  போவோம்
கூவம்  படகிலும்  போவோம்  போலாமா
மகுடி  ஓதிட  பாம்பு  ஆடுதே  எம்மா
Snake dance
பெரிய  யானை  தும்பிக்கை  ஆசிர்வாதங்கள்  எம்மா
Elephant hands
கோடி  அதிசயம்  இங்கே  எம்மம்மா … (வாம்மா )

ஓர்  பாவைக்கூத்துக்கள்  பொம்மலாட்டங்கள்
கோவில்  சிற்பத்தில்  கலை  வளர்ப்போம்
இன்னும்  வாசல்  கோலத்தில்  அரிசி  மாவிலே
பறவைக்கும்  எறும்புக்கும்  விருந்து  வைப்போம்

கோடி  ஜாதிகள்  இங்கே  உள்ளபோதிலும்
அண்ணன்  தம்பியை  நாங்கள்  வாழுவோம்
All are brothers and Sisters but Parents different
வீட்டுத்தின்னைகளும்  வைத்துக்கட்டுவோம்  எம்மா
வழிப்போக்கன்  வந்து  தான்  தங்கிசெல்லுவான்  சும்மா

Free House
தாயும்  தேவம்தான்  இங்கே  எம்மம்மா …(வாம்மா )

ஓர்  கோடி  ஆண்டுகள்  தாண்டி  வாழ்ந்திடும்
செந்தமிழ்  எங்கள்  மொழியாகும்
அட  கம்பன்  வள்ளுவன்  கவிதையில்  சொன்ன
வாழ்க்கையே  எங்கள்  நெறியாகும்
இத  பூமியில்  நீங்கள்  எங்கும்  போகலாம்
இங்கு  மட்டுமே  அன்பை  காணலாம்
வீர  மன்னர்கள்  வாழ்ந்த  நாடிது  எம்மா
இதை  அடிமையாக்கிதான்  கொடுமை  செய்வது  ஞாயமா

மழையும்  மழையும்  தான்  விழுந்தது  எம்மம்மா…(வாம்மா)

ஆமா  ஆமா (வாம்மா )

--------------------------------------------------------------------------------------------------------------------------

Vaammaa dhuraiyammaa idhu vangakkaraiyammaa

Vaammaa dhuraiyammaa idhu vangakkaraiyammaa
vanakkam solliththaan varaverkum oorammaa
We Welcome with, vanakkam
Hav, vanakkam

Ha ha ha adhey thaan

Kattavandiyil poavoam
draamal eriyum poavoam
koovam padagilum poavoam poalaamaa
magudi oodhida paambu aadudhey emmaa
periya yaanai thumbikkai aasirvaadhangal emmaa
koadi adhisayam ingey emmammaa… (Vaammaa)

Or paavaikkooththukkal bommalaattangal
koavil sirpathil kalai valarppoam
innum vaasal koalathil arisi maaviley
paravaikkum erumbukkum virundhu vaippoam

Koadi jaadhigal ingey ullaboadhilum
annan thambiyaai naangal vaazhuvoam
veettuththinnaigalum vaiththukkattuvom emmaa
vazhippoakkan vandhu thaan thangichelluvaan summaa
thaayum dhevamthaan ingey emmammaa…(Vaammaa)

Or koadi aandugal thaandi vaazhndhidum
sendhamizh engal mozhiyaagum
ada kamban valluvan kavidhaiyil sonna
vaazhkkaiye engal neriyaagum
idha boomiyil neengal engum poagalaam
ingu mattumey anbai kaanalaam
veera mannargal vaazhndha naadidhu emmaa
idhai adimaiyaakkithaan kodumai seivadhu gnaayamaa

Malaiyum malaiyum thaan vizhundhadhu emmammaa(Vaammaa)

Aamaa aamaa(Vaammaa)