Showing posts with label Baana Kaathadi. Show all posts
Showing posts with label Baana Kaathadi. Show all posts

Monday, May 3, 2010

Oru paithiyam pidikudhu penne penne

Movie Name : Baanaa Kathadi
Music : YuvanShankarRaja
Singer : Karthick

[caption id="attachment_372" align="aligncenter" width="216" caption="Paitheyam Pedikuthu"]Baana Kaathadi[/caption]


Oru paiythiyam pidikudhu penne penne
Adhan vaiythiyam un iru kanne kanne
Sirithénéh naan thaanaiy mella
Thudithéné en ullam solla
Kadhal baaram sumandheneh
Vali irundhum sugamaiy unarndheneh

Oru paiythiyam pidikudhu penne penne
Adhan vaiythiyam un iru kanne kanne
Siritheneh naan thaanaiy mella
Thudithéné en ullam solla

Chorus: Ahh ahhh.....Ahh...ahhh

Yedhaiy thedi nee vandhaiy
Adhaiy thandha pinnalum
Yenaiy theda vaiythaiyadiii

Edhurkalam nigazhkalam
Ellaméy nee endru
Sollamal thavithénadi

Kelvi thaal odu
Un munne naan nirka
Kadhal thervum illaiy ohh...
Thoondil illamal
Un nenjai naan vella
Vazhigal inga illaiy

Varuven varuven
Oru vaarthaiy solla
Vazhiyil yeno naan vilaghi chella
Mownangal pole oru mozhi yédhadiii

Nee endhan veetukkul
Naan vaazhum sétrukkul
Poovaga poothaiyadii

Yen inbam yen thunbam
Ennalum ilaipaara
Thol saaiya vandhayadii

Yendha vazhi sella
Puriyamal naan nirka
Yédhiril oru dhevadhaiy ohh...
Yennai naan'aaki
Yén vaazhvaiy neeraaki
Meetu thandal ennaiy

Oru naal oru naal
Unai kannil kandén
Maru naal maru naal
En nenjil kandén
Unakaga uyirodu vaazhndhénadi

Oru paiythiyam pidikudhu penne penne
Adhan vaiythiyam un iru kanne kanne
Siritheneh naan thaanaiy mella
Thudithene en ullam solla
Kadhal baaram sumandhene
Vali irundhum sugamaiy unardhenehhhh

----------------------------------------------

ஒரு பைய்த்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைய்தியம் உன் இரு கண்ணே கண்ணே
சிரித்தேனே நான் தானை மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல
காதல் பாரம் சுமந்தேனே
வலி இருந்தும் சுகமாய் உணர்ந்தேனே

ஒரு பைய்த்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைய்தியம் உன் இரு கண்ணே கண்ணே
சிரித்தேனே நான் தானை மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல

Chorus: Ah ahhh.....Ahh...ahhh

ஏதய் தேடி நீ வந்தாய்
அதை தந்த பின்னாலும்
ஏனைய தேட வைத்தாயடி

எதிர்காலம் நிகழ்காலம்
எல்லாமே நீ என்று
சொல்லாமல் தவிதேனடி

கேள்வி தாள் ஓடு
உன் முன்னே நான் நிற்க
காதல் தேர்வும் இல்லை ohh ...
தூண்டில் இல்லாமல்
உன் நெஞ்சை நான் வெல்ல
வழிகள் இங்க இல்லை

வருவேன் வருவேன்
ஒரு வார்த்தை சொல்ல
வழியில் ஏனோ நான் விலகி செல்ல
மௌனங்கள் போலே ஒரு மொழி எதடி

நீ எந்தன் வீட்டுக்குள்
நான் வாழும் சேற்றுக்குள்
பூவாக பூதாயடி

ஏன் இன்பம் ஏன் துன்பம்
எந்நாளும் இளைப்பாற
தோல் சாய வந்தாடி

எந்த வழி செல்ல
புரியாமல் நான் நிற்க
எதிரில் ஒரு தேவதை ohh...
என்னை நான் ஆகி
ஏன் வாழ்வை நீராகி
மீட்டு தண்டல் என்னை

ஒரு நாள் ஒரு நாள்
உன்னை கண்ணில் கண்டேன்
மறு நாள் மறு நாள்
என் நெஞ்சில் கண்டேன்
உனக்காக உயிரோடு வாழ்ந்தேன்டி

ஒரு பைய்த்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைய்தியம் உன் இரு கண்ணே கண்ணே
சிரித்தேனே நான் தானை மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல
காதல் பாரம் சுமந்தேனே
வலி இருந்தும் சுகமாய் உணர்ந்தேனே

Sunday, May 2, 2010

En Nenjil Song Lyrics / Baanaa Kaathaadi Movie

Movie Name : Baanaa Kathadi
Music : YuvanShankarRaja
Singer : Sadhana Sargam


[caption id="attachment_369" align="aligncenter" width="366" caption="baana-kaathadi"]baana-kaathadi[/caption]



என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பெயர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பெயர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது ...
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே

என் பெயரில் ஓர் பெயர் சேர்ந்தது
அந்த பெயர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் ' வந்தது
அந்த ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் ...விழி ஓரத்தில்
இருளாகவே ஒழி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருதினேன் உன் -இடம்
என்னை நீ மாற்றினாய்
எங்கும் நிறம் பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பெயர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பெயர் என்ன என்னவென கேட்டேன்

உன் பார்த்ததும் அன் நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர் காற்றிலே குடை போலவே
சந்தே என்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைய்வதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்று கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பெயர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பெயர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது ...
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே

-----------------------------------------------------------------------

En Nenjil oru poO poOthadhu
Adhan paer enna véna kéttén
En Kannil oru thee vandhadhu
Adhan paer enna véna kéttén
Enna adhu imaigal kétadhu
Enna adhu idhayam kétadhu...
KADHAL ena UYIRUM sonnadhuanbae
KADHAL ena UYIRUM sonnadhuanbae

En paeril oru per serndhadhu
Andha per enna véna kétén
En theevil oru kaal vandhadhu
Andha aal engu ena keten
Kandupidi ullam sonnadhu
Unnidathil urughi nindradhu
KADHAL idhu UYIRUM sonnadhuanbeh
KADHAL idhu UYIRUM sonnadhuanbeh

Sila nérathil nam paarvaigal
Thavaragaveh edaiy podumeh
Mazhaiy nerathil...vizhi erathil
Irulagaveh oli thondrumeh
Edhayum edaiy podaveh
Idhayam thadaiya illai
Purindhadhum varudhinén unn-idammm
Ennaiy nee maatrinaiy
Engum niram pootinaiy
En manam illayéh ennidammm

En Nenjil oru poO poOthadhu
Adhan per enna vena ketten
En Kannil oru thee vandhadhu
Adhan per enna vena ketten

Un paarthadhum annaalileh
Kadhal nenjil varaveh illaiy
Ethir kaatriléh kudaiy polavéh
Sandhén endru ezhaveh illai
Iravil urakam illaiy
Pagalil velicham illai
Kadhalil karaiyvadhum oru sugammmmm
Edharku paarthen endruuu
Indru puridhenadaaa
Ennai nee etru kol muzhuvadhum

En Nenjil oru poO poOthadhu
Adhan per enna vena ketten
En Kannil oru thee vandhadhu
Adhan per enna vena ketten
Enna adhu imaigal ketadhu
Enna adhu idhayam kétadhu...
KADHAL idhu UYIRUM sonnadhuanbeh
KADHAL idhu UYIRUM sonnadhuanbeh

KADHAL idhu UYIRUM sonnadhuanbeh
KADHAL idhu UYIRUM sonnadhuanbeh