Hi friends, This is the site where you can enjoy with your favourite song lyrics. Also you can here request for your favourite Song lyrics.
Sunday, May 16, 2010
En Idhayam ithuvarai : Singam Song lyrics
En Idhayam - Suchithra Karthik Kumar & Tipu
என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும் சேர்ந்து துரத்துகிறதே
கூட்டத்தில் நின்றாலும் உன்னையே தேடுது கண்கள்
ஒற்றையாய் போனாலும் உன்னுடன் நடக்குது கால்கள்
அச்சமே இல்லாத பேச்சிலே மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல் உன்னிடம் வந்ததேன் தஞ்சம்
தாவணி மோதியே சாயுதே தேரேடி
ரெண்டடி நாலடி நூறு அடி இழுத்ததை
என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
உன்னிடம் எப்போதும் உரிமை பழகிட வேண்டும்
வைரேமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என்நெஞ்சில் இல்லவே இல்லை பயன்கள்
இரண்டு நாள் பார்த்தேன் மிரடுத்தே உந்தன் குணங்கள்
இதனை நாட்களை படுத்தும் உறங்கினேன்
இரண்டு நாள் காணவிலே உன்னை கண்டு விழித்தேன்
என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
------------------------------------------------------------------------
En idhayam ithuvarai thudikkavillai
ippo thudikkirathe
En manasu ithuvari paranthathillai
ippo parakirathe
ithu ethanaal ethanaal theriyavillai
athanaal pidikirathe
ithu sugama valiya puriyavillai
konjam sugamum konjam valiyum sernthu thurathukirathe
kuudathi ninraalum unnaiye theduthu kangal
ottraiyai poonaalum unnudan nadakkuthu kaalgal
achame illadha pechile mayanguthu nenjam
michame illamal unnidam vanthathen thanjam
dhavani modhiye sayudhe theredi
rendadi naaladi nooru adi iluththai
En idhayam ithuvarai thudikkavillai
Unnidam eppothum urimai palagida vendum
vaireme aanalum thinam thinam tholaithida thoondum
ithuvarai ennenjil illave illai payangal
irandu naal paarthen miraduthe unthan kunangal
ithanai naadkalai paduthathum uranginen
irandu naal kaanvile unnai kandu vizhithen
En idhayam ithuvarai thudikkavillai
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment