Monday, March 29, 2010

Un Perai Sollum Pothey Song Angadi Theru Lyrics/ உன் பேரை சொல்லும் போதே

Movie Name : Angadi Theru

Music :  G.V.Prakash

Singer :  G.V.Prakash




உன்  பேரை  சொல்லும்  போதே  உல்  நெஞ்சில்  கொண்டாட்டம்
உன்னோடு  வாழத்தானே  உயிர்   வாழும்   போராட்டம்
நீ  பார்க்கும்  போதே  மழை  ஆவேன்
உன்  அன்பில்  கண்ணீர்  துளி  ஆவேன்
நீ  இல்லை  என்றால்  என்  ஆவேன்
நெருப்போடு  வேந்தே  மண்  ஆவேன்

உன்  பேரை  சொல்லும்  போதே  உல்  நெஞ்சில்  கொண்டாட்டம்
உன்னோடு  வாழத்தானே  உயிர்   வாழும்   போராட்டம்
நீ  இல்லை  என்றால்  என்  ஆவேன்
நெருப்போடு  வேந்தே  மண்  ஆவேன்

நீ  பேரழகில் போர்  நடத்தி  என்னை  வென்றாய்
கண்  பார்க்கும்  போதே  பார்வையாலே   கடத்தி  சென்றாய்
நான்  பெண்ணாக  பிறந்ததற்கு  அர்த்தம்  சொன்னாய்
முன்  அறியாத  வெக்கங்கள்  நீயே  தந்தாய்
என்  உலகம்  தனிமை  காடு , நீ  வந்தாய்  பூக்களோடு
என்னை  தொடரும்  கனவுகளோடு , பெண்ணே  பெண்ணே
நீ  இல்லை  என்றால்  என்  ஆவேன்
நெருப்போடு  வேந்தே மண்  ஆவேன்

உன்  பேரை ….

உன்  கருங்கூந்தல்  குழலாகதான்  எண்ணம்  தோன்றும்
உன்  காதோரம்  உரையாடிதான்  ஜென்மம்  தீரும்
உன்  மார்போடு  சாயும்  அந்த   மயக்கம்  போதும்
என்  மனதோடு  சேர்த்து  வாய்த்த  வழிகள்   தீரும்
உன்  காதல்  ஒன்றை  தவிர , என்  கையில்  ஒன்றும்  இல்லை
அதை  தாண்டி  ஒன்றுமே  இல்லை , பெண்ணே  பெண்ணே
நீ  இல்லை  என்றால்  என்  ஆவேன்
நெருப்போடு  வேந்தே  மண்  ஆவேன்

உன்  பேரை …

-------------------------------------------------------------------------------------------

Un Perai Sollum Bodhe Ul Nenjil Kondaatam
Unnodu Vaazhathaane Uyir Vaazhum Poraatam
Nee Paarkum Bodhe Mazhai Aaven
Un Anbil Kanneer Thuli Aaven
Nee Illai Endraal En Aaven
Neruppodu Vendhe Mann Aaven

Un Perai Sollum Bodhe Ul Nenjil Kondaatam
Unnodu Vaazhathaane Uyir Vaazhum Poraatam
Nee Illai Endraal En Aaven
Neruppodu Vendhe Man Aaven

Nee Perazhagil Por Nadathi Ennai Vendraai
Kann Paarkum Bodhe Paarvaiyaale Kadathi Chendraai
Naan Pennaaga Pirandhadharku Artham Sonnaai
Mun Ariyaadha Vekkangal Neeye Thandhaai
En Ulagam Thanimai Kaadu, Nee Vandhaai Pookalodu
Ennai Thodarum Kanavugalodu, Penne Penne
Nee Illai Endraal En Aaven
Neruppodu Vendhe Man Aaven

Un Perai….

Un Karungoondhal Kuzhalaagathaan Ennam Thondrum
Un Kaadhoram Uraiyaadithaan Jenmam Theerum
Un Maarbodu Saayum Andha Mayakkam Podhum
En Manadhodu Serthu Vaitha Valigal Theerum
Un Kaadhal Ondrai Thavira, En Kaiyil Ondrum Illai
Adhai Thaandi Ondrume Illai, Penne Penne
Nee Illai Endraal En Aaven
Neruppodu Vendhe Man Aaven

Un Perai…

1 comment: